வீரப்பன் குறித்த துப்பு .. ஆதிவாசிக்கு ரூ. 10,000 பரிசு
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பன் குறித்த தகவலை அளித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆதிவாசி அய்யப்பனுக்கு ரூ. 10,000 சன்மானம் அளிக்கப்பட்டது.
தகவல் அளித்த அய்யப்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பளிக்கப்படும் என்று கோவையில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியின்போது புறநகர் போலீஸ் டி.ஐ.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கூடுதலாக மேலும் 200 தமிழ்நாடு கமாண்டோ படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோப்பநாய்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படும். தேடுதல் வேட்டை பற்றி அதிரடிப்படையிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் அனைத்தும்பத்திரிகைகளுக்கு அளிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications