அ.தி.மு.க. விண்ணப்ப வசூல் ரூ. 4.5 கோடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட சீட் கேட்டு 5000 பேர் மனுச்செய்துள்ளனர். இவர்கள் மூலம் ரூ. 4.50 கோடி பணம்வசூலாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிட 10,000 ரூபாயும், பாண்டிச்சேரியில் போட்டியிட 7000 ரூபாயும் கட்ட வேண்டும், என்றுஅக்கட்சி அறிவித்திருந்தது.
இதனையடுத்து தலைமை அலுவலகத்தில் விண்ணப்ப விற்பனை சூடு பிடித்தது. போட்டி போட்டு அதிமுகவினர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றவண்ணம் உள்ளனர்.இதுவரை 5000 பேர் சீட் கேட்டு மனுச் செய்துள்ளனர். இதன் மூலம் கட்சிக்கு கிடைத்த வருமானம் 4கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications