இன்று சென்சஸ்
டெல்லி:
21-வது நூற்றாண்டின் முதலாவது இந்திய சென்சஸ் எடுக்கும் பணி வெள்ளிக்கிழமைநாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் துவங்குகிறது.
இந்தியா முழுவதும் நடக்கும் இந்த சென்சஸ் பணியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டஊழியர்கள் கலந்து கொண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்கின்றனர்.
மக்கள் தொகையை கணக்கிடுவதோடு மட்டுமல்லாது, பல்வேறு தகவல்கள்,புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படும்.
தொடர்ந்து 20 நாட்கள் வரை இப்பணி நடைபெறும். 28-ம் தேதி, வீடற்றோர்,சாலைகளில் வசிப்போர், தெருவோர குடும்பத்தினர் குறித்த மக்கள் தொகைக்கணக்கெடுப்பு நடைபெறும்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 6-வது முறையாக சென்சஸ் பணி நடைபெறவுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால், பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளைத் தவிரபிற இடங்களில் கணக்கெடுப்புப் பணி நடைபெறும்.
இந்தியாவின் வரலாறே இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மூலம் தெரிய வரும்என்பதால், இதன் முடிவுகளைத் தெரிந்து கொள்ள இந்தியா மட்டுமல்லாது, உலகநாடுகளும் ஆர்வமாக உள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications