ரயில் மோதி 3 சிறுமிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர்-கும்பகோணம் அருகே வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது. பண்டாரவாடை என்றஇடத்தில் திருச்சி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில், ரேணுகா (3), கலைவாணி (3), செளந்தர்யா (4) ஆகிய மூன்று சிறுமிகளும் ரயில் தண்டவாளம்அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் அங்கேயே நசுங்கி இறந்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+