சி.பி.ஐ. இயக்குநர் நியமனம் செல்லாது ..டிரிப்யூனல்
பெங்களூர்:
மத்திய புலனாய்வுத் துறை ஏஜென்சியான சி.பி.ஐ.யின் இயக்குநராக ஆர்.கே.ராகவன்நியமிக்கப்பட்டதை ரத்து செய்து பெங்களூரிலுள்ள மத்திய நிர்வாகவியல் நடுவர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 மாதங்களுக்குள் புதிய சி.பி.ஐ. இயக்குநரைத் தேர்வு செய்யுமாறும் மத்திய அரசுக்குஅது உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. தினகர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ்.அதிகாரியான ராகவன், 1998-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது நியமனம் சட்டவிரோதமானது, எனது மூப்புரிமைபுறக்கணிக்கப்பட்டு விட்டது என்று கூறி மத்திய நிர்வாகவியல் நடுவர் மன்றத்தில்தினகர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ ரெட்டி, கெளஷல்ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், ராகவன் நியமனம்செல்லாது. புதிய சி.பி.ஐ. இயக்குநரை 2 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும்என்று கூறப்பட்டது.
ஏற்கனவே, போலீஸ் டி.ஜி.பி. நியமன விஷயத்திலும் கர்நாடக அரசை எதிர்த்துவழக்குத் தொடர்நது அதில் வெற்றியும் பெற்றவர் தினகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அப்பீல் செய்யுமா என்பது குறித்துஉடனடியாகத் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications