டி.எம்.எஸ்சுக்கு தமிழ்ச் செம்மல் பட்டம்
மதுரை:
இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனிபா மற்றும் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜனுக்கு தமிழ்ச் செம்மல் பட்டம் வழங்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்ச் செம்மல் பேரவை சார்பில் தமிழ் மொழிக்கு சிறந்த பணியாற்றியவர்களுக்கு தமிழ்ச் செம்மல் பட்டம்வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.
விழாவில் கல்வி அமைச்சர் அன்பழகன், நாகூர் ஹனிபா மற்றும் டி.எம். சவுந்தர்ராஜனுக்கு தமிழ்ச்செம்மல் பட்டம் வழங்கிப் பேசுகையில், தற்போதுதமிழ்ச் செம்மல் பட்டம் பெற்ற அனைவரும் வயதில் பெரியவர்கள். தமிழ் மொழிக்காகத் தங்களை இணைத்துக் கொண்டு தமிழுக்காக உயிர்கொடுப்பவர்கள்.
தமிழகத்தில் டி.எம்.செளந்தர்ராஜனின் இசை புகாத செவிகளே கிடையாது. இவரது குரலைக் கேட்டு நான் பல முறை வியந்திருக்கிறேன்.
நாகூர் ஹனிபாவின் பாடல் இசை முரசு போன்று ஒலிக்கும். இவர்களுக்கு தமிழ்ச் செம்மல் பட்டம் வழங்குவதில் பெருமையடைகிறேன் என்றார்அன்பழகன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications