வீடு கேட்டால் மிரட்டல்
அகமதாபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு கோரியவர்களை மிரட்டியதாக கான்ட்ராக்டரின் கூட்டாளிகள் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டதில் உயிர்பிழைத்த அகமதாபாத்தைச் சேர்ந்த சிலர் கட்டிடம் கட்டிய சதீஷ் ஷாவை சந்தித்து இடிந்து போன வீடுகளுக்குமாற்று வீடு தருமாறு கேட்டுள்ளனர்.
இது குறித்து ஏற்பாடு செய்வதாக கூறிய அவர், குடியிருப்போரின் கோரிக்கையை ஏற்று புதியதாக வீடுகள் கட்டி ஒதுக்கீடு செய்வது பற்றிய ஒரு திட்டம்அடங்கிய பேப்பரை கொடுத்துள்ளார். அத்திட்டம் அவருடைய பெயரால் வெளியிடப்படவில்லை மற்றும் அதில் அவர் கையெழுத்து இல்லை என்று கூறிகுடியிருப்போர் ஏற்க மறுத்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து தன்னுடைய ஆடிட்டரை சந்திக்கக் கூறியுள்ளார் சதீஷ் ஷா. ஆனால் நெடுநேரமாகியும் ஆடிட்டர் வரவில்லை. குடியிருப்போர் இருந்தஅலுவலகத்திற்கு வந்த ஆறு நபர்கள் அவர்களை திட்டியதோடு மிரட்டியும் உள்ளனர்.
பின்னர் குடியிருப்போரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் அவர்கள் முறையிட்டதை அடுத்து மிரட்டியவர்களில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, குஜராத்தில் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் விதிமுறைகளை மீறியே கட்டப்பட்டுள்ளன. இதற்காக குஜராத் உயர்நீதிமன்றம்அரசாங்கத்தை கடுமையாக சாடியதோடு பல கட்டிடங்களை இடிக்கவும் உத்தரவிட்டது. இதனையடுத்து குஜராத் அரசு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டகட்டிடங்கள் அபராதத் தொகை கட்டினால் அவற்றிற்கு அனுமதி தர புதிய அவசர சட்டம் பிறப்பித்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications