மேலிட முடிவை ஏற்போம் .. காங்கிரஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தொகுதி உடன்பாடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி எடுக்கும்முடியவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயண சுவாமிதெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முதல்வர் சண்முகத்துடனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஓ.எச். பாரூக்குடனும் சோனியா காந்தியை சந்தித்துபேசினோம். அப்போது பா.ம.க , அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருப்பதால் நிலவி வரும் அரசியல் நிலைமைகுறித்து விவாதித்தோம்.
கூட்டணி குறித்து முடிவு செய்யும் முன் பாண்டிச்சேரி காங்கிரசுடன் விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். 1998-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட போது 32 சதவிகித ஒட்டுகள்பெற்றோம் என்பதையும் தெரிவித்தோம்.
தேர்தலில் அ.தி.மு.க. அணி வெற்றி பெற்றால் , காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை தொண்டர்கள் ஆதரிக்கிறார்கள்.இது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அப்போது எடுக்கப்படும் முடிவுகள் காங்கிரஸ்தூதர் சென்னை வரும் போது அவருக்கு தெரிவிக்கப்படும்.
பா.ம.க. பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியிருப்பது குறித்து எதுவும் கூறஇயலாது. ஏனென்றால் ஜெயலலிதாவுக்கும், ராமதாசுக்குமிடையே எந்த விதமான பேச்சு வார்த்தை நடந்ததுஎன்பது தெரியவில்லை. எந்த முடிவு எடுப்து என்றாலும் காங்கிரஸ் தூதர் ஜெயலலிதாவை சந்தித்த பிறகு தான்எடுக்கப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications