தேர்தலில் குதிக்கிறது திராவிடர் விழிப்புணர்வு கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிட விழிப்புணர்ச்சி கழகம் தேர்தல் கூட்டணி குறித்து இந்த மாதம் 24-ம் தேதி நடக்கவிருக்கும் பொதுக் குழுகூட்டத்திற்கு பின் முடிவு செய்யும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
புதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், எங்கள் கட்சி 5,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் இப்போது வரவிருக்கும் சட்டசபைதேர்தலிலிலும் போட்டியிட உள்ளோம். குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம்.
எங்கள் கட்சியின் முக்கிய கொள்கை தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்ல, மக்களிடையே விழுப்புணர்ச்சியைஏற்படுத்துவது தான்.
பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் மார்ச் மாதம் 10-ம் தேதி நடக்கவிருக்கும் மாநில பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications