சசிகலாவைப் பிரிவாரா ஜெயலலிதா?
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், சசிகலா போன்றவர்களைத் தன்னுடன்வைத்துக் கொள்வாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
சென்னையில், செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள்சந்திப்பின்போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜெயலலிதா.
அப்போது, கடந்த முறை முதல்வராக இருந்தபோது, சசிகலா உள்பட பலரைச் சேர்த்துக்கொண்டதால், ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்பட்டது என்று கூறினீர்கள். அதுபோலஇப்போதும் நடக்குமா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அக்கேள்விக்க பதிலளிக்க மறுத்த ஜெயலலிதா, இது திசை திருப்பும் கேள்வி என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், வேட்பாளர் தேர்வுக்கு நேர்முக தேர்வு நடைபெறாது.விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில்தான் வேட்பாளர்தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications