அசாமில் 3 உல்பா தீவிரவாதிகள் கொலை
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாமில் மூன்று உல்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
தின்சுகியா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் 2 உல்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்தஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அம்மாவட்டத்தின் திஹிங் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைபாதுகாப்பு படை தாக்கியதில் ஒரு உல்பா தீவிரவாதி கொல்லப்பட்டார். அவர் வைத்திருந்த எந்திர துப்பாக்கிகைப்பற்றப்பட்டது.
சோனிப்பூர் மாவட்டத்தில், என்.டி.எப்.பி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதியான பாபேன் பஹலாரி கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடமிருந்த பிரேஸில் நாட்டு கரன்ஸிகள் கைப்பற்றப்பட்டன என அரசு வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications