பா.ஜ.க.வுடன் கூட்டணியா ? மறுக்கிறது அ.தி.மு.க.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அ.தி.மு.க. ஒருபோதும் முயலவில்லை என்று அ.தி.மு.கஅமைப்புச் செயலாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போதே அதன் மத வெறிப் போக்கைக் கண்டித்தும், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும்அதிலிருந்து விலகினார் ஜெயலலிதா.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அ.தி.மு.க விரும்புவதாக பல பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.பா.ஜ.க கூட்டணியை அ.தி.மு.க விரும்புகிறது என்று வெங்கையா நாயுடு கூறியிருப்பது நகைப்பிற்குரியது.
பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக உள்ளதுஎன்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் தம்பிதுரை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications