சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு தருவோம் .. பரூக் அப்துல்லா
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு தான் முழுவதும் ஆதரவு தருவதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக்அப்துல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.
காஷ்மீரில் சண்டைநிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் கூறுகையில், காஷ்மீரில் அமைதிஏற்படுத்துவதற்கான முயற்சி சண்டை நிறுத்தம் மட்டுமேயாகும். தீவிரவாதிகள் சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
தினம், தினம் அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு சண்டை நிறுத்தம் மட்டுமே கைகொடுக்காது.தீவிரவாதிகளும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் தீவிரவாதம் குறைந்திருக்கிறது என்றே கூறலாம்.சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நான் முழு ஆதரவு தருவேன் என்றார்.
முன்னதாக, வன்முறை வெடிப்பதை தடுப்பதற்காக ஸ்ரீநகர் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைநடவடிக்கையால் வியாழனன்று சோப்பூர் பகுதியில் 5 முஸ்லீம்கள் இறந்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் செய்த முயற்சி பலிக்கவில்லை.
எனவே, கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஜாவேத் அஹமது என்ற இளைஞன் இறந்துவிட்டார். இச்செய்தி அறிந்ததும்மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்று கருதி ஸ்ரீநகர் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், சோப்பூர், பதான், பாரமுல்லா, மற்றும் குப்வாரா பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications