மூப்பனாரிடம் தூது சென்ற சோ
சென்னை:
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பாரை, துக்ளக் பத்திரிக்கை ஆசியரியர் சோ 2 வது முறையாகச் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. வரும் தேர்தலில் அ.தி.மு.கவுடன், த.மா.கா கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் மூப்பனாரைசந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல் அவர் ஜெயலலிதாவையும் இதுகுறித்து அடிக்கடி சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே வியாழக்கிழமை மீண்டும் மூப்பனாரைச் சந்தித்துப் பேசி சோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மூப்பனாரை சந்தித்துப் பேசினேன்.
அவரிடம் தேசிய அரசியல், அயோத்தி விவகாரம், பட்ஜெட், வீரப்பன் விவகாரம் ஆகியவை குறித்துவிவாதித்தேன். ஜெயலலிதாவை ஏற்கனவே 2 முறை சந்தித்துப் பேசினேன். இனிமேலும் சந்தித்துப் பேசுவேன்.
மூப்பனாருக்கு தேர்தல் ஆலோசனை எதுவும் நான் கூறவில்லை. அவர் உருப்படும் வழியை விட்டு விட்டு நான்சொல்லும் ஆலோசனையையா கேட்பார்? என்றார் சோ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications