கூட்டணியிலிருந்து விலக கருணாநிதியே காரணம் .. பாமக
பாண்டிச்சேரி:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தங்கள் கட்சி தே.ஜ.கூட்டணியிலிகுவந்து விலகியதற்கு காரணம்தி.மு.க.தான் என குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சி கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது:
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணத்தைகேட்டுள்ளார். நான் கூட்டணியை விட்டு விலகியதற்கான காரணத்தை பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும்விளக்கி கூறி விட்டேன். பா.க.ம.வுக்கு தே.ஜ.கூட்டணியுடன் எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க.வுடன் தான்பிரச்சனை.
நான் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் நானும், வாழப்பாடி ராமமூர்த்தியும் ஒரே கூட்டணியில் நீடிக்க முடியாதுஎன கூறியிருந்தேன். அதற்கு வாழப்பாடி ராமமூர்த்தி கூட்டணியில் இருக்க வேண்டும் என மத்திய தே.ஜ. கூட்டணிதலைமை கூறியிருப்பதாக பதிலளித்தார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருப்பவர்கள் பலமிழந்து பூஜ்யமாகி விடுவார்கள்.
பா.ம. க தொண்டர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியது கண்டிக்கத்தக்கது. கட்சி தொண்டர்கள் இனி மேல் எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications