வீரப்பனை விரைவில் பிடிப்போம்: கர்நாடகம்
சித்ரதுர்கா:
சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சந்தன கடத்தல் வீரப்பனை விரைவில் பிடித்து விடுவார்கள் என கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேநம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர். வீரப்பனை பிடிப்பதற்கான என காலவரையறைஎதையும் கூற முடியாது. அதிரடிப்படையினர் வீரப்பன் கும்பலை பிளவு படுத்தி விட்டனர் என கார்கே கூறினார்.
சித்ரதுர்காவில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பார்வையிட வந்த கார்கே நிருபர்களிடம் கூறுகையில், கான்ஸ்டபிள்களை பணி நியமனம் செய்வதற்கு இருந்த தடைநீக்கப்பட்டுள்ளதால் காவல்துறை கண்காணிப்பாளர்கள், கான்ஸ்டபிள்களை நியமனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். எத்தனை பேரைநியமனம் செய்வது என்பது குறித்து எஸ்.பி.க்கள் முடிவு செய்வார்கள்.
குற்றங்களின் அளவை குறைக்க போலீசார் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும். போலீசாருக்காக 5,000 குடியிருப்புகள் இன்னும் 4ஆண்டுகளில் கட்டி கொடுக்கப்படும். இதற்கான நிதி உதவி வீட்டு வசதி வாரியத்திடமிருந்து (ஹட்கோ) பெறப்படும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications