குஜராத்தில் 6 முறை நிலநடுக்கம்
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்தியபூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3.0 மற்றும் 4.1 என்றரிக்டர் அளவுகளில் கட்ச் மாவட்டத்தில் அதிகாலை 2.27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு 388 முறைசிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, திங்கள்கிழமையும் கட்ச்மாவட்டத்தில் 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமில் நிலநடுக்கம்:
வியட்நாமில் உள்ள லாய் சாவ் என்ற நகரில் 5.3 என்ற ரிக்டர் அளவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலநடுக்கம்ஏற்பட்டது. இதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து வியட்நாமில் வெளியாகும் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், லாய் சாவ் மாகாணத் தலைநகர்டெயின் பெயின் போவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் வீடுகளில்இருந்தவர்கள் காயமடைந்தனர் என்று வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications