கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை .. பாண்டி காங்.
பாண்டிச்சேரி:
வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாண்டிச்சேரி காங்கிரஸ்தலைவர் வி.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமக விலகி, அதிமுக வில் சேர்ந்து விட்டதால் காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் யாருடன் கூட்டணிவைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் உள்ளன.
மேலும் விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சியான பாமக, அதிமுக வுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டதால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி அரசியலில்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பாண்டிச்சேரியில் காங்கிரஸ் மிகவும் வலுவான கட்சி. திராவிடகட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு பலமுறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தூதர்கள் பிரணாப்முகர்ஜியும், குலாம் நபி ஆசாத்தும் திங்கள்கிழமை ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்கள்.
அவர்கள் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவதற்குமான அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்வார்கள் என்றார் நாராயணசாமி.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications