தமிழகத்தில் தேர்தல் எப்போது?
கன்னியாக்குமரி:
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரிக்கு சட்டசபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்பதுகுறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கன்னியாக்குமரியில்புதன்கிழமை தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து கன்னியாக்குமரியில் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்திநிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்திற்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
வாக்கு எண்ணிக்கை அடுத்த நாளே அறிவிக்கப்படாது. தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து வாக்குஎண்ணிக்கை ஆரம்பமாகும்.
தமிழகத்தில் 234 தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி திருச்சியில் இடைத்தேர்தல் ஆகியவை ஒரே நாளில்நடக்கும்.
முடிந்த அளவு பெரும்பாலான தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குபதிவு நடத்தமுயற்சித்து வருகிறோம் என்றார்.
முன்னதாக, சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா சென்னை உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications