தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும்
சென்னை:
தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்குவது குறித்து ஆலோசனை செய்யுமாறு அரசியலமைப்புச் சட்ட மறுபரிசீலனை ஆய்வுக்குழுவிடம் பிரதமர்வாஜ்பாய் பரிந்துரை செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியல் சட்டத்தின் 8 வது அட்டவணையில் கூறப்பட்டிருப்பது போல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி போல் தமிழ் உள்பட இந்தியாவில் உள்ளபிற மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு இரண்டு முறை கடிதம்எழுதியிருந்தார்.
அதாவது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி 1996 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனும், அதற்குப் பிறகு 2000 மாவது ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல்மாதம் இரண்டு முறை பிரதமர் வாஜ்பாய்க்கு இதுகுறித்துப் பரிசீலனை செய்யுமாறு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கோரிக்கை குறித்து பிரதமர் வாஜ்பாய் ஆலோசித்து முதல்வர் கருணாநிதிக்குக் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழக முதல்வர்கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தமிழை ஆட்சி மொழியாக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதை விசாரிக்கக் கோரி இந்தியஅரசியலமைப்பு சட்ட மறுபரிசீலனைக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications