இந்தியாவிற்கு அணுசக்தி எரிபொருள் சப்ளை செய்ய ரஷ்யா உறுதி
மாஸ்கோ:
இந்தியாவின் அணுமின்சக்தி உற்பத்திக்கான எரிபொருள் சப்ளையை ரஷ்யா எக்காரணம் கொண்டும் நிறுத்தாது என ரஷ்யாவின் வெளியுறவுத்துறைஅதிகாரியான அலெக்ஸாண்டர் அலெக்ஸெயேவ் தெரிவித்தார்.
அணு எரிபொருள் சப்ளை நாடுகளின் கூட்டமைப்பின் விதிமுறைகள் ரஷ்யா மீறுவதாக கூறுவது தவறு. அக்கூட்டமைப்பின் விதிமுறைப்படி, சர்வதேச அணுசக்திஅமைப்பின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா அணு
எரிபொருள் சப்ளை செய்கிறது.
ரஷ்யாவின் இந்த முயற்சிக்கு, அமெரிக்காவின் தற்போதைய புஷ் நிர்வாகம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவை, வடகொரியா, ஈராக்போன்ற நாடுகளுடன் இணைத்து கருத்து வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இணைத்து வெளியிட்டு இருப்பதன் மூலம் இந்தியாவை தீவிரவாத நாடாக கருதுவதற்கு இடமில்லை. அவ்வாறு கருத்து வெளியிட்டால் ரஷ்யாபொருத்துக்கொள்ளாது என மாஸ்கோவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications