மூப்பனாருக்கு எஸ்.டி.எஸ். யோசனை
சென்னை:
எஸ்.டி.எஸ். ஞாபகம் இருக்கிறதா? எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்து,பிரிந்து சென்று, ஜெ. கோஷ்டியில் இருந்து, அமைச்சராகி, பின்னர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர். அதிமுக என்று ஒரு கட்சியை தானே ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்தக்கட்சிக்கு இன்னொரு மாஜி மந்திரி ராஜாராம் தலைவராக இருக்கிறார்.
கொஞ்சம் காலமாக அரசியலே பேசாமல் சன்யாசம் வாங்கியிருந்த அவர் தேர்தல்வருவதால் மீண்டும் அரசியலில் குதித்துள்ளார்.
சென்னையில் புதன்கிழமை அவரும் ராஜாராமும் அளித்த பேட்டி:
த.மா,காவும், காங்கிரசும் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும். மிகச் சிலதொகுதிகளை பெற்றுக் கொண்டு ஊழல் கட்சியான அ.தி.மு.கவுடன் கூட்டணிஅமைக்கக் கூடாது.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்து அதற்கு தலைமை ஏற்க சரியான, சிறந்ததலைவர் மூப்பனார் தான். தமிழகத்தில் இருக்கும் 35 சதவிகித மக்கள் தி.மு.க.,அ.தி.மு.க. ஆட்சியால் வெறுப்படைந்து இருக்கிறார்கள்.
மக்கள் மாற்று அரசை எதிர்பார்க்கிறார்கள். த.மா.காவும் காங்கிரசும் இணைந்துமூன்றாவது அணி அமைத்தால் அது முடியும்.
த.மா.காவும், காங்கிரசும் தங்கள் கொள்கைகளை விட்டுத் கொடுத்துவிட்டுஅ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது.
இடது சாரியினர் எப்போதும் ஊழலை எதிர்த்து போராடி வருகின்றனர். எனவேஅவர்களும் ஊழல் அ.தி.மு.கவிலிருந்து விலக வேண்டும்.
எங்கள் கட்சி இப்போது புதிய நீதிக் கட்சிதலைவர் சண்முகம் தலைமையில்அமைந்துள்ள தமிழ் நாடு தேசிய முன்னணியில் இருக்கிறது மூன்றாவது அணிஅமையாவிட்டாலுமம் நாங்கள் தி.மு.க. தலைமையிலான அணியில் இணையமாட்டோம் என்றனர்.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications