குழந்தை வரம்: குரும்பர் இனத்தின் வினோத பழக்கம்
பூச்சியூர்(கோயம்புத்தூர்):
குழந்தை வரம் தருபவராக பூச்சியூர் கோவில் பூசாரிகளை கருதுகின்றனர் குரும்பர் இன மக்கள்.
கோவை மாவட்டத்தில் பூச்சியூர் கிராமத்தில், சிவராத்திரிக்கு மறுநாள் மஹாலெஷ்மி, வீரபத்திரன், வேட்டைகாரன்சாமிகள் உள்ள உள்ளூர் கோயிலில் குழந்தை வரம் வேண்டும் குறும்பர் இனப் பெண்கள் கூடுவர்.
முதலில் குறும்பர் இன ஆண்களில் 5பேர் தங்கள் தலையால் தேங்காய்களை உடைத்தபின், குழந்தை வரம்வேண்டும் பெண்கள் அனைவரும் தரையில் படுப்பர். பின்னர் அவர்கள் மீது பூசாரிகள் ஆணிசெருப்பை அணிந்துநடக்கின்றனர்.
இந்த செருப்பில் ஆணியின் கூர்முனை மேல்நோக்கி இருக்கும். அவை அழுத்துவதால் பாதிக்கப்படுவதுபூசாரிகளின் பாதமே. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக மஹாபூஜை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியின் கலந்து கொள்ளும் குரும்ப இனத்தில் வேலி, பெரியா, சிறியா என்ற மூன்று பிரிவுகள் உண்டு.இவர்களில் பெரியா, சிரியா பிரிவினர் சகோதர உறவுடையவர்கள். எனவே அவ்விரு இனத்திற்கிடையேதிருமணம் நடைபெறாது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications