மாறனை தடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவு
சென்னை:
தமிழ் தீவிரவாத அமைப்பான தமிழ் தேசிய விடுதலை படையின் தலைவரான மாறனை இந்த மாதம் 27-ம் தேதி தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தடா நீதிமன்ற நீதிபதி சின்னபாண்டி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
கடலூர் மற்றும் விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மாறன் 1993-ம் ஆண்டு குள்ளன்சாவடி காவல் நிலையத்தை தாக்கிய சம்பவத்திலும், பேரணி ரயில்வே நிலையத்தைத் தாக்கிய சம்பவத்திலும்தொடர்புடையவர்.
இவர், பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர். இவர் சமீபத்தில் சிறப்பு அதிரடிப் படை வீரர்களால்கோவை அருகே காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.
தாளவாடி போலீசார் சந்தன வீரப்பன் குறித்து மாறனிடம் விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் சத்தியமங்கலம் மாஜிஸ்டிரேட்மாறனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க வியாழக்கிழமை உத்தரவிட்டார். அதன்படி மாறன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications