தேர்தல்: ஜெயலலிதாவுக்கு சிவசேனா ஆதரவு
நாகர்கோவில்:
தமிழகத்தில் மத மாற்றத்தை தடை செய்ய சிறப்பு போலீஸ் படை அமைக்க வேண்டும்என சிவசேனை தலைமையில், தமிழகத்தில் இருக்கும் பல இந்து அமைப்புகள் அரசைகேட்டுக் கொண்டுள்ளன.
மத மாற்றத்திற்கு எதிராக 3 நாள் கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடந்தது. இதுஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
இந்த கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துசேனா ராஜ்ய பிரமுகர் நாராயணன் கூறுகையில், இந்த கூட்டத்தில் மத மாற்றத்தைஎதிர்க்கும் அமைப்புகள் ஒன்று கூடி நாடு முழுவதும் நடை பெற்று வரும் மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தி.மு.க.விற்கு எதிராக பிரச்சாரம் செய்து அ.இ.அ.தி.மு.க. தலைவிஜெயலலிதாவை பதவிக்கு வர வைப்பதற்காக உழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும், சிவசேனை தமிழகத்தில் எந்த அரசியில் கட்சியுடனும் கூட்டணிஅமைக்காது. சிவசேனை தனித்து 50 தொகுதிகளில் போட்டியிடும் என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications