ஹெலிகாப்டரில் வீரப்பனைத் தேடும் பணி தீவிரம்
கோவை;
வாளையாரிலிருந்து பர்கூர் காட்டிற்குத் தப்பிச் சென்ற வீரப்பனை ஹெலிகாப்டரிலிருந்து தேடும் பணி தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி மலை, செம்மந்திமலை, வாளையார் உள்பட கேரள எல்லைப் பகுதியில் வீரப்பன் பதுங்கியிருப்பதாக கிடைத்ததகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த தேடுதல் வேட்டையின்போது வீரப்பனுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவன் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், வீரப்பன் இந்தக்காடுகளிலிருந்து தப்பிச் சென்று விட்டான். அதேசமயம், வீரப்பன் கூட்டாளியாக செயல்பட்ட மாறன் கைது செய்யப்பட்டான்.
இந்த நிலையில், தற்போது வீரப்பனை பர்கூர் காடுகளில் தேடும் வேட்டையில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொளத்தூர் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருக்கலாம் எனக் கருதிய போலீசார், ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.தண்டாகேட், தோணிமடுவு போன்ற இடங்களில் இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications