4 மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல்?
மதுரை:
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களிலும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும்ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி பரிசீலித்து வரப்படுகிறது என தேர்தல் துணை ஆணையர்கள் சுபாஷ்பானி, சாயன் சட்டர்ஜி ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழக தென் மாவட்டங்கள் பற்றி ஆய்வு செய்த பின் நிருபர்களுடன் பேசிய துணை ஆணையர்கள்,
தமிழக தேர்தலுக்கு மட்டும் 50000 மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றின் செயல்பாடு குறித்து வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை.
தமிழகத்தில் 4.9 கோடி வாக்காளர்களில் 3.2 கோடி வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. விரைவில், ஆன்லைனில் வாக்காளர் அட்டை அளிப்பது பற்றிய ஒரு வார கால முகாம் விரைவில்தமிழகத்தில் நடைபெறும்.
தேர்தல் தேதி குறித்து தேவையான நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்ற அவர்கள் ஊழல் வழக்கில் தண்டனைவழங்கப்பட்ட ஜெயலலிதா போட்டியிட முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
நடைபெறவுள்ள 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்ததேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வின் ஜெயலலிதாசென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தேர்தல் கமிஷன் இவ்வாறு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை தயாரித்தளித்துள்ள, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவல்லுநர்கள் அவற்றின் செயல்பாட்டை நிருபர்களுக்கு விளக்கி காட்டினர்
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications