குற்றவாளி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் காயம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே 7 பேர் கும்பல் ஒன்று தாக்கியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:
சிவகுமார் என்பவரின் தலைமையில் 7 பேர் கும்பல் கொண்ட கும்பல் ஒன்று பட்டீல்வரம் காவல் நிலையத்திற்கு வந்தது.
இன்ஸ்பெக்டர் தம்பிதுரை சிவகுமார் மேல் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பது குறித்து அவருடன், இந்த கும்பலை சேர்நதவர்கள்தகராறு செய்தனர்.
அவர்கள் தம்பிதுரையைக் கட்டையால் தாக்கினர். உடன் அங்கிருந்த கான்ஸ்டபிள் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அந்த கும்பலைச்சேர்ந்த அனைவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
காயமடைந்த இன்ஸ்பெக்டர் தம்பிதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள்கூறினர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications