எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை: தெளிவாகக் கூறுகிறார் மூப்பனார்
சென்னை:
தேர்தல் கூட்டணி குறித்து அனைவரையும் குழப்பி வரும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தனக்கு கூட்டணி குறித்துஎந்தக் குழப்பமும் இல்லை என்று தெளிவாகக் கூறினார்.
சென்னையிலுள்ள தனது இல்லத்தில் தொடர்ந்து அவர் பல்வேறு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.செவ்வாய்க்கிழமையும் அவர் ஆலோச னை நடத்தினார். புதுவை மாநில முதல்வர் சண்முகம், திராவிடர் கழக பொதுச் செயலாளர்கி.வீரமணி, ஜெகவீர பாண்டியன் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணியைப் பொருத்தமட்டில் எந்தக் குழப்பமும் இல்லை. தினமும் இதுகுறித் தே பேசி வருகிறோம்.
3-வது கூட்டணி என்று இல்லை, 1-வது, 2-வது கூட்டணிக்கும் இன்னும் வாய்ப்புகள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள்.அவசரப்படாதீர்கள்.
கதவை அடைத்து விட்டோம் என்று அவர்கள் (திமுக) கூறி விட்டார்கள். நீங்கள் வேண்டுமானால் எங்களுக்காக சிபாரிசுசெய்யுங்களேன் என்று நிருபர்களைப் பார்த்துக் கூறினார் மூப்பனார்.
பின்னர் வீரமணியிடம்,மூப்பனாரைச் சந்தித்த காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, விசேஷம் ஏதும் இல்லை. அவரதுஉடல் நலம் குறித்து விசாரிக்க வந்தேன். நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. எனவே, மூன்றாவது கூட்டணி அமையுமாஎன்பது குறித்து கருத்துக் கூறமுடியாது என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications