தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும் ஆர்.எம்.வீரப்பன்!
சென்னை:
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்துப் பேசுவதற்காக எம்.ஜி.ஆர். கழகம் மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இதுகுறித்துக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். எம்.வீரப்பன் செய்தியாளர்களிடம்கூறுகையில், எம்.பி. ஜெகத்ரட்சகன், முன்னாள்
அமைச்சர் ராமசாமி, ராஜா ஆகியோர்இந்தக் குழுவில் உள்ளனர். இவர்கள்தி.மு.கவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவார்கள்.
எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பது பிரச்சினையில்லை. தி.மு.க.வைமீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். மீண்டும்ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாது.
தமிழகத்தில் ஜாதிக் கட்சிகள் வந்துள்ளதற்குக் காரணம், பா.ம.க.தான். அக் கட்சிதான்தமிழகத்தின் முதல் ஜாதிக்கட்சி. அவர்களைப் பார்த்துத்தான் பிற ஜாதிக் கட்சிகள்முளைத்துள்ளன.
ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.சிலைமார்ச் 4-ம் தேதி சென்னை மேயர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என்றார்அவர்.
பேட்டியின் போது ஜெகத்ரட்சகன் எம்.பியும் உடனிருந்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications