மாநாடு நடத்துகிறது வ.உ.சி. பேரவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அகில இந்திய வ.உ.சி. பேர வை சார்பில் சென்னையில் 3-ம் தேதி சனிக்கிழமை மாநில அளவிலான மாநாடு மற்றும்பேரணி நடைபெறவுள்ளது.
புதிதாக உருவாகியுள்ள இந்த ஜாதிப் பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு அமைப்பின் த லைவர்லேனா முருகானந்தம் தலைமை வகிக்கிறார். சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர். பழனி வேல்ராஜன்சிறப்புரையாற்றுகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கபாலு, ஆர்.எம்.வீரப்பன், ராஜாராம் மற்றும் ஒளவை நடராஜன், இயக்குநர்எஸ்.ஏ.சந்திர சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
வள்ளுவர் கோட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. நகரின் முக்கிய வீதிகளில் பேரணியும் நடத்தப்படுகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications