பாக்.கில் நெரிசலில் சிக்கி 32 யாத்திரிகர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள பஞ்சாப் டவுன் பகுதியில் உள்ள பாபா பரியூதின் காஞ்ச் சாகர் என்றஇடத்தில் மசூதியில் தொழுகை நடத்த வந்த யாத்திரிகர்களில் 32 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் 27 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மொகரம் பண்டிகையையொட்டி பெஹாஸ்தி தார்வாசா பள்ளிவாசலில் கொண்டாடப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லீம் இன மக்கள் காஞ்ச் சாகர் பகுதிக்கு வந்தனர்.
அப்போது கூட்டம் கட்டுக்கடுங்காமல் இருந்ததால் நெரிசலில் சிக்கி ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதில் 32பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்துமாறுபாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications