நாமக்கல்லில் தீ விபத்து: ரூ.1 கோடி பருத்தி சேதம்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல்லில் பஞ்சுக் குடோன் தீப்பற்றி எரிந்ததில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பருத்தி பேல்கள் நாசமாயின.
நாமக்கல்- சேலம் ரோட்டில் நல்லதம்பி என்பவருக்குச் சொந்தமான பருத்தி குடோன் உள்ளது. இந்த குடோனில் பஞ்சு மில்களுக்குசப்ளை செய்ய பருத்தி இருப்பு
வைக்கப்பட்டிருந்தது.
இந்த குடோனில் மார்ச் 1ம் தேதி காலையில் திடீரென புகை வரத் தொடங்கியது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தோர்,தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கத் தொடங்கினர். இந்த தீயை அணைக்க 9 மணி நேரம் ஆனது.மொத்தம் 1,150 பேல்கள் இந்த குடோனில் இருந்தன.
சேதமடைந்த பருத்தியின் மொத்த மதிப்பு ஒரு கோடி












Click it and Unblock the Notifications