எழும்பூர்-தாம்பரம் அகல ரயில் பாதை தயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூர் ரயில் சந்திப்பு தல் தாம்பரம் ரயில் நிலையம் வ ரை புதிதாகப் போடப்பட்டுள்ள அகல ரயில்பாதையில், வெள்ளிக்கிழமை சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ரயில் சந்திப்பிலிருந்து, தாம்பரம் வரை புதிதாக அகல ரயில் பா தை போடப்பட்டுள்ளது. இந்தப் பாதைஅமலுக்கு வந்தால் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து அகலப் பாதையில் ரயில்க ளை இயக்க முடியும். தற்போதுஎழும்பூரில், மீட்டர் கேஜ் ரயில் பா தை ரயில்கள் மட்டு மே வந்து செல்கின்றன.
புதிதாக போடப்பட்டுள்ள ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை காலை சோத னை ஓட்டம் நடந்தது. எழும்பூர் ரயில்சந்திப்பிலிருந்து காலை 10 மணிக்கு சோதனை ரயில் கிளம்பியது. 10.25 மணிக்கு அது தாம்பரத் தை அடைந்தது.
இந்த மாத இறுதிக்குள் புதிய அகலப்பாதையில் ரயில்கள் ஓடத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications