ரேஷன் சர்க்கரை விலை உயராது .. கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேஷன் க டைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை யை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இருப்பினும் பழைய விலைக்கே ரேஷன் கடைகளில் சர்க்கரைவிநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 13 என விற்கப்பட்டு வருகிறது. இந்த வி லையை மத்திய அரசு தற்போதுரூ. 13.25 என்று உயர்த்தியுள்ளது.
இருப்பினும் பொது மக்களின் நலன் கருதி இந்த விலையை அமல் படுத்த மாநில அரசு தயாரில்லை. ப ழைய விலையிலே யே சர்க்கரை யை விற்ப னை செய்யஉத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications