சென்னை டூ நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாகர்கோவிலுக்கு, சென்னையிலிருந்து 2-ம் தேதி இரவு சிறப்பு ரயில் விடப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பயணிகள் நெரிசல் அதிகமாக இருப்பதால் சென்னையிலிருந்து, நாகர் கோவிலுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. 2-ம் தேதி இரவு 9.50 மணிக்கு இந்தசிறப்பு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நி லையத்திலிருந்து கிளம்பும். 3-ம் தேதி பகல் 1.15 மணிக்கு இந்த ரயில் நாகர் கோவிலை சென்றடையும் என்றுஅதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+