போலீசாருக்கு டிமிக்கி: கைதி தப்பினார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் மத்தியச் சிறைக்குக் பஸ்சில் கொண்டு சென்ற மூன்று கைதிகளில் ஒரு கைதி தப்பித்து விட்டார்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், மூன்று கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு கீரனூர் வழியே பஸ்சில் மீண்டும் சிறைக்குக் அழைத்துக் கொண்டுவந்தோம்.
நாங்கள் வந்த பஸ் திருச்சி விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது ஏழுமலை (21) என்ற கைதி மட்டும் பஸ்சிலிருந்து கீழே குதித்துத் தப்பித்துவிட்டார். அவர் பல குற்றங்கள் புரிந்தது தொடர்பாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications