திரிபுராவில் 12 போலீசார் சுட்டுக்கொலை
அகர்தலா:
திரிபுராவில் பிர்காஞ்ச் அருகே போலீசாருக்கும், தடை செய்யப்பட்ட திரிபுரா தேசிய விடுதலை முன்னணி தீவிரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை காலை8.30 நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மத்தியப் புறக் காவல்படை போலீசார் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வழக்கம் போல் மத்தியப் புறக்காவல் படை போலீசார் பிர்காஞ்ச் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்ததீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.
இதில் மத்தியப் புறக்காவல் படை போலீசார் 10 பேர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் அந்தத் தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுக்குள் ஓடி தப்பித்து விட்டனர். காலை 8.30 மணிக்கு இச்சம்பவம் நடந்தது.
இதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய புறக்காவல் படை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications