சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் குளத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
காஞ்சிபுரம், வழுவூர் அருகே, பாலூரில் இருக்கும் குளம் ஒன்றின் சுவர் ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்துவிழுந்ததில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இசக்கியம்மாள்(35) என்ற பெண்ணும், சுவாமி(7) என்ற சிறுவரும்அந்த இடத்திலேயே இறந்து போனார்கள். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்த மாரியம்மாள் என்பவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications