ஜெயலலிதாவை சந்தித்தார் எஸ்.ஆர்.பி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
த.மா.கா.வுடன் கூட்டணி இல்லை என ஜெயலலிதா அறிவித்த பின்னும் முன்னாள்மத்திய அமைச்சரும் த.மா.கா.வின் மூத்த தலைவருமான எஸ்.ஆர்.பால சுப்ரமணியம் கட்சி தலைவர்கள் சிலருடன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தது மிக முக்கியத்துவம் வாயந்தததாககருதப்படுகிறது. காங்கிரசுடனான உறவை முறித்துக் கொண்டு அ.தி.மு.க.கூட்டணியில் இடம் பெற தமிழ் மாநில காங்கிரஸ் செய்யும் முயற்சியாகவே இந்தசந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்த பின் நிருபர்களிடம் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்கூறுகையில், காங்கிரசுடனான எங்கள் உறவில் எந்த விதமான மாற்றமும் இல்லை.ஜெயலிலாதவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மூப்பனாரிடம் தெரிவிப்பேன்என்றார்.
யு.என்.ஐ.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications