கூட்டணி தர்மத்தை மீறிய இடதுசாரி
சென்னை:
அ.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் திருப்தி அடையாது. கோபம் கொண்டு அந்த விவரங்களை வெளியிட்டதன் மூலம் இடதுசாரி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறிவிட்டன என ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுக்கும், இடது சாரி கட்சிக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையின் முடிவில்தங்களுக்கு அளிக்கப்பட்ட தொகுதிகள் குறித்து இடது சாரியினர் அதிருப்தி அடைந்தனர். இந்த விஷயங்களை பத்திரிக்கையாளர்களிடமும் கூறினர்.
இது பற்றி நிருபர்களிடம் ஜெயலலிதா கூறுகையில். தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை குறித்து விவரங்களை வெளியிட்டதன் மூலம் இடது சாரியினர்கூட்டணி தர்மத்தை மீறி விட்டனர்.
அவர்கள் எது பற்றி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் பேச்சு வார்த்தை நடத்தலாம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
அவர்கள் எனக்கு எழுதிய கடிதம் தனிப்பட்டது. அது இரு கட்சிகளுக்கு இடைப்பட்ட சொந்த விஷயம். அது குறித்து நான் பத்திரிக்கையாளர்களிடம்விவாதிக்க முடியாது. அந்த கடிதத்தின் விவரம் குறித்தும் கூற முடியாது.
த.மா.கா.வுக்கும், காங்கிரசுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என அறிவித்ததற்கு காரணம் பத்திரிக்கைகளில் வந்து கொண்டிருந்த பலமாறுபட்ட கருத்துக்களை களைந்து உண்மை நிலையை விளக்கத்தான் என்றார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications