பனியன் நிறுவனத்தில் மோசடி
திருப்பூர்:
நிறுவனத்தின் "செக்கை தவறாகப் பயன்படுத்தி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக கவுன்சிலரின் கணவர் உட்பட 3 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பூர் தில்லை நகரில் நர்மதா டெக்ஸ்டைல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளாக சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் (50), ரவிச்சந்திரன்( 30), ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.
எனவே, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியின் வரவு செலவு கணக்கு உட்பட, நிர்வாகம் முழுவதையும் கோவிந்தசாமி (45) என்பவர் கவனித்துவந்தார்.
இவரது மனைவி சாவித்திரி திருப்பூர் நகராட்சியின் கவுன்சிலராகப் பதவி வகித்து வருகிறார். இவர்கள் திருப்பூரில் உள்ள முருகம்பாளையத்தில் குடியிருந்துவருகின்றனர்.
இதற்காக நிர்வாக இயக்குநர்கள் இருவரும் ஒரு செக் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர். ஏற்றுமதிச் செலவு மற்றும் நூல் வாங்கவும்இந்த செக் புத்தகத்தை கோவிந்த சாமி பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்திருந்தனர்.
ஆனால் கோவிந்தசாமி இதனைத் தவறாகப் பயன்படுத்தி ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு உடந்தையாக அக்கவுண்டன்ட் ராஜேஷ் (28), கணேஷ் மோகன் ஆகியோரும் செயல்பட்டுள்ளனர். இது குறித்து நிர்வாக இயக்குநர்கள் அளித்தபுகாரின் பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications