கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம்
கோவை:
கூட்டுறவுத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என் நேருதெரிவித்தார்.
பொள்ளாச்சிக் கூட்டுறவுச் சங்கங்களின் பவள விழா மற்றும் மருத்துவ முகாம் துவக்க விழா நடந்தது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்நேரு கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் ரூ. 15 ஆயிரம் கோடிக்கும் மேல் டெபாசிட்டாகபெற்றுள்ளது.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெபாசிட் சேகரிப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் உள்ள 128 கூட்டுறவு சங்கங்களில் 6சங்கங்களைத் தவிர மற்றவை லாபத்தில் இயங்குகின்றன.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை நிரந்தரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் நேரு.விழாவில் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications