மே மாதம் ஊட்டியில் மலர்க் கண்காட்சி
ஊட்டி:
ஊட்டி மலர்க் கண்காட்சி மே மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. குன்னூர் பழக்கண்காட்சி மே 27ம் தேதி நடக்கிறது.
தோட்டக்கலைத் துறை சார்பில் நடந்து வரும் ஊட்டி மலர்க் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடந்து வருகிறது.
கடந்த 105 ஆண்டுகளாக நடந்த இந்தக் கண்காட்சி கடந்த ஆண்டு தேயிலை விவசாயிகள் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு மே மாதத்தில் மலர்க் கண்காட்சியை நடத்த தோட்டக் கலைத் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணைத் தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, ஊட்டி மலர்க் கண்காட்சி வரும் மே 19, 20 தேதிகளில்நடத்த தீர்மானித்துள்ளோம் என அறிவித்தார்.
மேலும் குன்னூர் சிம்ஸன் பார்க்கில் மே 27ம் தேதி பழக் கண்காட்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மலர்க் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு இரண்டு ரூபாய், சிறியவர்களுக்கு ஒரு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications