மத்திய அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள்: லல்லு
பாட்னா:
ஆயுத பேர ஊழல் தொடர்பாக மத்திய அர டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோருகிறார் பிகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ்.
பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய யாதவ், ஆயுத பேர ஊழல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையில் குடியரசுத் தலைவர் தலையிட்டு மத்திய அரசைபதவி நீக்கம் செய்ய வேண்டும்.
பா.ஜ.க. அரசின் கேவலமான நிலையை தனியார் வெப்சைட் நிறுவனம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதால் இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்கதேவையில்லை.
நாட்டிற்கு அவமானம் தேடித்தரக்கூடிய இந்த ஊழலில் பிரதமரின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் பிரதமர் அலுவலகம்,,பாரதிய ஜனதா கட்சி , ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க.வின் தலைவர் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து வாஜ்பாய் அரசு பதவியில் நீடிக்க உரிமையில்லை என கூறினார்.
மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடாகா, சட்டீஸ்கார் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளிலும் இந்த ஊழல் எதிரொலித்தது.உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து இம்மாநிலங்களின் சட்டசபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
யு.என்.ஐ.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications