ராஜினாமா செய்தார் ஜெயா ஜெட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாதுகாப்புத்துறையின் ஆயுத பேர ஊழலில் சம்பந்தப்பட்ட சமதாகட்சித்தலைவர் ஜெயா ஜெட்லி வியாழக்கிழமை கட்சிதலைவர் பதவியை ராஜினாமாசெய்தார்.
சமதா கட்சியின் துணைத்தலைவர் வி.வி.கிருஷ்ணா, தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, டெகல்கா டாட் காம் இன்டர்நெட் நிறுவனத்தார் வெளிப்படுத்திய ஆயுத பேர ஊழல் தொடர்பான வீடியோ கேசட்டில் பா.ஜ.க.தலைவர்பங்காரு லஷ்மண், சமதா கட்சித்தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications