சென்னை செல்லும் ரயில் தடம்புரண்டது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

சென்னைக்கு வந்து கொண்டிந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் 15 பெட்டிகள் தடம்புரண்டன.

இது குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்னை செல்வதற்காக வியாழக்கிழமை இரவுசெகந்திராபாத்திலிருந்து கிளம்பியது.

இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில், ஆந்திரா, குண்டூர் - நாயுடு பேட்டை சந்திப்பிற்கிடையே தடம்புரண்டது.

இதில் ரயிலின் 15 பெட்டிகள் சரிந்து விழுந்தன. இந்த ரயில் சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டியது என கூறினர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+