வீரப்பனைத் தேட புதிய எஸ்.பி.
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் சிறப்பு அதிரடிப்படைப் போலீஸ் பிரிவின் எஸ்.பியாக என். பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப்படைக்கு கடலூர் மாவட்டத்தில் மது விலக்குப் பிரிவில் இருந்த கூடுதல் எஸ்.பி பாஸ்கரன்நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கோவையில் கூடுதல் உதவிக் கமிஷனராக இருந்த சத்திரபாண்டி, திருட்டு வீடியோ ஒழிப்புப் பிரிவின் தனி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications