சிதம்பரத்துக்கு கிடைத்த ஆதரவு
சென்னை:
சிதம்பரத்தை ஆதரித்தால் கட்சி பதவி காலியாகிவிடும் என்பதால் த.மா.கா. நிர்வாகிகள் யாரும் சிதம்பரத்தை ஆதரிக்க முன்வரவில்லை.
அதிமுக கூட்டணியில் த.மா.கா. இணைந்ததை எதிர்க்கும் சிதம்பரம் அக்கட்சியில் இருந்து கொண்டே த.மா.கா. ஜனநாயக பேரவை என்ற புதியஅமைப்பை தொடங்கினார்.
சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்களை த.மா.கா.வில் இருந்து நீக்க கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் த.மா.கா.தலைவர் மூப்பனார்.
சிதம்பரத்தின் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை மட்டும் பறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். கட்சி பதவியை காப்பாற்றிக் கொள்ள முயலும்நிர்வாகிகள் யாரும் சிதம்பரத்தை ஆதரிக்க முன்வரவில்லை.
கட்சி அலுவலகத்தை மறந்து இருந்த கட்சி நிர்வாகிகள் பலர் தற்போது கட்சி அலுவலகமே கதி என கிடக்கின்றனர். இல்லையெனில், சிதம்பரத்தின்ஆதரவாளர் என்ற முத்திரையுடன் கட்சி பதவி போய்விடும்.
இதனிடையே, தனது சென்னை இல்லத்தில் ஆதரவாளர்களை சந்திப்பது சிரமமாக இருப்பதால் வேறு அலுவலகம் தேடுகிறார் சிதம்பரம். தலைவரின்உத்தரவை செயல்படுத்த புரசைவாக்கம் பகுதியில் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்கிறார் புரசை தொகுதி எம்.எல்.ஏ.ரங்கநாதன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications