மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் கொய்னாவில் திங்கள்கிழமை இரவு 3.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகஇந்திய பூகம்பவியல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பூகம்பவியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொய்னாவில் திங்கள்கிழமை இரவு 10.09 க்கு 3.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொய்னா பூனாவிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொய்னாநிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதியாகும். இங்கு பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இங்குதான்கொய்னா அணையும் உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications